இந்து மதத்தை கொச்சை படுத்தி பேசுவதே திமுக வழக்கம் கடம்பூர் ராஜு- வீடியோ

  • 6 years ago

இந்து மதத்தை கொச்சை படுத்தி பேசுவதையே திமுக வழக்கமாக கொண்டுள்ளனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சாமி தரிசனம் செய்ய வந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதி , அவரது மகள் கனிமொழி , கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திமுகவினர் தொடர்ந்து இந்து மதத்தை கொச்சை படுத்தி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் கனிமொழி உண்டியலை காப்பாற்ற முடியாத பெருமாள் மக்களை எப்படி பாதுகாப்பார் என்று கூறுவது இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்றும் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதுறாக பேசியது தவறு என்றும் தெரிவித்தார் இது கண்டிக்க தக்கது என்றும் தெரிவித்தார்

DES : Minister DMK regularly claims to speak Hinduism, Kambur Raju accused