என்னாது சசிகலா நடிகையா?- வீடியோ

  • 7 years ago
சசிகலா ஒரு தென்னிந்திய நடிகை என்றும் அவர் அண்மையில் உயிரிழந்துவிட்டார் என்றும் தவறான டுவீட்டுகளை போட்டுவிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் இம்ரான் கான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தான் தேரீக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் அமைப்பின் தலைவராக உள்ளவர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அரசியலை பற்றியே தெரியாமல் ஒரு டுவீட் போட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இம்ரான் கான் தனது டுவீட்டில் இந்தியாவின் தமிழகத்தின் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த சசிகலா அண்மையில் இறந்துவிட்டார். அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம், கட்டி கட்டியாக தங்கம், தங்க நகைகள் என பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் வறியவர்களிடம் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்படும் பொருள்கள் இப்படிதான் போகும் என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு மெசேைஜயும் தெரிவித்துள்ளார்.இம்ரான் கான் தனது டுவீட்டில் இந்தியாவின் தமிழகத்தின் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த சசிகலா அண்மையில் இறந்துவிட்டார். அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம், கட்டி கட்டியாக தங்கம், தங்க நகைகள் என பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் வறியவர்களிடம் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்படும் பொருள்கள் இப்படிதான் போகும் என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு மெசேைஜயும் தெரிவித்துள்ளார்.சசிகலா ஒரு நடிகை என்று கூறியுள்ளது தவறு. அவர் நடிகை இல்லை. ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தவர். தற்போது சிறையில் உயிருடன் இருக்கிறார். சரி ஜெயலலிதாவோ என்று நினைத்தால் அவர் இறந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில் அண்மையில் இறந்தார் என்று பதிவிட்டுள்ளார்.



Imran Khan's erroneous tweet about J Jayalalithaa and Sasikala. He says Sasikala is an actress turned politician and also she died. After he realised his mistake he deleted his tweet.

Recommended