வித்தியாசமான கெட்டப்பில் சன்னி லியோன்-புகைப்படம்- வீடியோ

  • 7 years ago
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைப் பார்ப்பவர்களுக்கு பரிசு அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் பத்து காதல் ஜோடிகளுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப் போவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர். நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரின், ஷாதிகா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போதுதான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கவர்ச்சி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்த சன்னி லியோனுக்கு இப்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சன்னி நடித்த 'டெரா இன்டெஸார்' படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

Nenjil Thunivirunthal team has announced gold prize for 10 pairs of lovers for watching the movie. Famous actress Sunny Leone has acted in a number of Bollywood films. Sunny Leone is currently playing a men role for a new film. Sunny leone shred her photo on twitter.