திருப்பதியில் வனபோஜன விழா- வீடியோ

  • 7 years ago
கார்த்திகை வனபோஜன உற்சவ விழா நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2010ம் ஆண்டு முதல் கார்த்திகை வனபோஜன விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமலையில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் பார்வேட்டை மண்பத்திற்கு உற்சவமூர்த்திகளை கொண்டு சென்று அங்கு திருமஞ்சன சேவை நடத்தி பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Karthikai Vanapoja festival is being held in Tirupati Ezhumalayyan temple in 2010. From Thirumalai to Bababinasam road, the devotees took care of Parvati and took the Thirumanjana service to the devotees. Thousands of devotees participated in this event and worshiped Swami.


Dis : Karthikai Vanapojana Festival was held. Thousands of devotees participated in it