அற்பனுக்கு வாழ்வு வந்தா மொமண்ட்-வீடியோ

  • 7 years ago
மஹாராஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் ஐஃபோன் எக்ஸ் வாங்குவதற்காக பெரிய அளவில் கல்யாண ஊர்வலம் ஒன்றை நடத்தி இருக்கிறார். மகேஷ் பள்ளிவால் என்ற இந்த நபர் தானேவில் முதன் முதன்முதலாக ஐஃபோன் எக்ஸ் வாங்கிய நபர் ஆவார்.