நிலக்கரி கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து- வீடியோ

  • 7 years ago
நிலக்கரி கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து திருச்சி

தனியார் நிறுவத்திற்கு நிலக்கரி கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு…

தூத்துக்குடியில் இருந்து திருச்சியில் உள்ள தனியார் டால்டா நிறுவனத்திற்கு நிலக்கரி கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் துவங்குறிச்சி அருகே தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து லாரி ஓட்டுனர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Dis : A fire broke out in a lorry carrying coal waste for private installations.

A fire broke out at the lorry, which was carrying coal waste from Tuticorin to private talda in Trichy. The truck driver then informed the fire department. The fire brigades came out of the fire and extinguished the fire. This caused the crowd in the area.