மோடியின் அம்மா டேன்ஸ் ஆடினாறா?

  • 7 years ago
மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் என்று டுவீட்டிய புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நெட்டிசன்கள் செமையாக வறுத்தெடுத்துவிட்டனர்.

Puducherry lt. governor kiranbedi caught in social media by posting a wrong video with a message of Spirit of Deepavali at the age of 97 and she is Modi's mother Hiraben Modi.