திருப்பி அடித்த "மெர்சல்".. இதை சத்தியமாக பாஜக எதிர்பார்த்திருக்காது!-வீடியோ

  • 7 years ago
மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக குரல் கொடுத்த நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது பாஜகவிற்கு சாதகமா பாதகமா என்பதை பார்க்கலாம்.

Tamilnadu BJP's stunt over Mersal's GST dialogue backfired to their party as People, Politicians and cine industry people were against of it