விக்ரம் மகனுடன் சேரப்போவது கமல் மகளா?-வீடியோ

  • 7 years ago
விக்ரம் மகன் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. அண்மையில் வெளியாகி தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அறிமுகமாக இருக்கிறார் விக்ரம் மகன் துருவ். தயாரிப்பாளர்கள் ஸ்ருதி ஹாஸன் வீட்டு வாசலில் நின்று இனியாவது பிச்சை எடுக்க வேண்டாம் என கன்னட நடிகர் ஜக்கேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Vikram son Dhruv may be paired with Akshara Haasan or Shriya Sharma in Arjun Reddy remake. Kannada actor Jaggesh blasted Shruti Haasan and asked Sandalwood producers to stay away from her.