தினகரன் போல என் மீதும் தேசத்துரோக வழக்கு பாயலாம்-மு.க.ஸ்டாலின்--வீடியோ

Oneindia Tamil

by Oneindia Tamil

107 views
டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு போடலாம். அப்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK Stalin Interview in Ooty.