ஜெ., மரணம்: 3 மாதத்தில் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜெ.மரணம் பற்றி விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

GO -Appointment of Commission of Inquiry-Thiru Arumugasamy to probe Jayalalitha's demise.

Recommended