கேப்டன் விஜயகாந்தின் வைரல் செல்ஃபி-வீடியோ

  • 7 years ago
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் வொயிட் அண்ட் வொயிட் ஆடையில் மகிழ்ச்சியோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

DMDK chief Vijayakanth's selfie photograph taken at his Party headoffice going viral in social media and captain Vijayakanth is looking cool in the photograph's

Recommended