பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு-வீடியோ

  • 7 years ago
பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். மேலும் இன்று சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கூறி ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு உள்ளது.

Governor Vidyasagar rao's Reached Chennai.

Recommended