சென்னை ரசிகர்களை பார்த்து நெகிழ்ந்த தோனி-வீடியோ

  • 7 years ago
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டோணி காலடி எடுத்து வைத்தபோது, அரங்கமே ரசிகர்கள் கோஷத்தால் அதிர்ந்தது.

India vs Australia 1st ODI, The King returns to Chennai says BCCI when Doni enter in to the Stadium

Recommended