நீக்கி, சேர்த்து விளையாடும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ

  • 7 years ago
அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாகவும், அந்தப் பொறுப்பில் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. பழனியப்பனை நியமிப்பதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.

TTV Dhinakarann released a paper from the party letter head stating that he has removed CM E Palaniswamy from the Party Key post.