கனமழையால் போக்குவரத்துக்கு தடை-வீடியோ

  • 7 years ago
ஊட்டி, குன்னூரில் பெய்துவரும் கனமழையால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது

Transportation Banned in Coonoor.