பெண் பத்திரிகையாளர் கொலையை கண்டித்து போராட்டம்-வீடியோ

  • 7 years ago
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Press Club staged protest in Chepauk condemning murder of Bangalore journalist Gauri Lankesh.