திருப்பதியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த சமந்தா-வீடியோ

  • 7 years ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சமந்தா சிறப்பு தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார் மேலும் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

Samantha Take Selfie With Fans at Tirupati temple.