ரஜினி,கமல் மக்களுக்காக என்ன செய்தார்கள்?-செல்லூர் ராஜு கேள்வி-வீடியோ

  • 7 years ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் ரஜினி மற்றும் கமல் மக்கள் கஷ்டப்படும்பொழுது என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Minister Sellur Raju Slammed Rajini,Kamal.