ISRO Director Mylswamy Annadurai Speech About Mangalyaan-2-Oneindia Tamil

  • 7 years ago
ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்ற இஸ்ரோ இயக்குனர் மயிலசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசிய அவர் மங்கள்யான்-2 உருவாக்குவது பற்றி ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் மங்கள்யான்-2 பணிகள் தொடங்கும் என்றார்.

ISRO Director Mylswamy Annadurai Speech About Mangalyaan-2

Recommended