Shikhar Dhawan to replace injured Murali Vijay for Sri Lanka-Oneindia Tamil

  • 7 years ago
காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடர்லி முரளி விஜய் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

Opener Murali Vijay was on Monday (July 17) ruled out of the Test series against Sri Lanka due to a wrist injury and was subsequently replaced by Shikhar Dhawan in the 16-member squad for the three-match rubber starting July 26.

Recommended