MS Dhoni: The Untold Story-Oneindia Tamil

  • 7 years ago
இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை 2007-08ஆம் ஆண்டு

சிபி தொடர் மற்றும் 2008 பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது. 2008 மற்றும்

2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது

(இந்த விருதைப் பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல்

ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது

கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி

பெற்றிருக்கிறார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலகக்கோப்பையை

வென்றது.


Mahendra Singh Dhoni was on born 7 July 1981. He is an

Indian cricketer who captained the Indian team in limited-

overs formats An attacking right-handed middle-order

batsman and wicket-keeper, he is widely regarded as one of

the greatest finishers in limited-overs cricket. He is also

regarded to be one of the best wicket-keepers in world

cricket and is known to have very fast hands.

Recommended