IND vs WI, India Win by 93 Runs, Rahane and Dhoni rocked-Oneindia Tamil

  • 7 years ago
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Ajinkya Rahane and Mahendra Singh Dhoni hit half-centuries as India posted 251/4 in their third One-Day International (ODI) against the West Indies here on Friday (June 30).

Recommended