• 8 years ago
தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறி எதிர்ப்பை சம்பாதித்து, கோலிவுட்டைவிட்டு விலகிய நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நைசாக மீண்டும் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

Dhanya issued a statement announcing her decision to quit Kollywood. "I am withdrawing from the film I have accepted and won't come back," she said, But now she is acting in a Tamil web series.

Category

🗞
News

Recommended