• 7 years ago
இணையத்தில் பிரபலமாக விரும்பிய சீனாவைச் சேர்ந்த ஒருவர் 20 நிமிடத்திற்கு

குறைவான நேரத்தில் 50 பச்சை முட்டைகளை முகம் சுளிக்காமல் குடித்துக்

காட்டியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த ஒருவரின் வீடியோ பதிவை யுனிலேட் முகநூலில் பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவை இது வரை 6 கோடி பேர் பார்த்ததுடன், இவர் ஏன் இப்படி

செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

A man in China guzzles down five beer mugs filled to the

brim with 50 raw eggs in less than 20 seconds.

Category

🗞
News

Recommended