Do not need Advice From Senior Players Says Hafeez-Oneindia Tamil

  • 7 years ago
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமதுவுக்கு தேவையில்லாமல் யாரும் அட்வைஸ் தரக் கூடாது என்று அணியின் மூத்த வீரர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம் பாகிஸ்தான் அணியில் கேப்டனுக்கும், சீனியர் வீரர்கள் சிலருக்கும் இடையே பூசல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Senior members of the Pakistan team, which is currently playing in the ongoing ICC Champions Trophy, have been told not to give any unsolicited advice to captain, Sarfraz Ahmed.