Boys Set Fire On an Old Man In Chennai-Oneindia Tamil

  • 7 years ago
கோடம்பாக்கத்தில், சாலையின் ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது அங்கிருந்து சிறுவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 including 2 boys were arrested by police for setting fire on old man, who slept on roadside at Kodambakaam in Chennai.

Recommended