Bangaladesh beat Newzealand by 5 wickets | Oneindia Tamil

  • 7 years ago
சாம்பியன்ஸ் டிராபி தொடரை விட்டு நியூசிலாந்தை வெளியேற்றி விட்டது வங்கதேசம். வங்கதேச அணியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது மாறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் முக்கிய கட்டத்திற்கான இடத்தை வங்கதேசம் உயிர்ப்பித்துள்ளது. நேற்று கார்டிப் நகரில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றது வங்கதேசம்.
Bangladesh beat New Zealand by 5 wickets to keep their hopes alive ICC Champions Trophy 2017 and knocked the Kiwis out of the tournament.

Category

🗞
News

Recommended