Dravidan politics come to an end - Pon.Radha krishnan - Oneindia Tamil

  • 7 years ago
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது என கூறினார்.

மதுரை: திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டை இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்து அழித்துவிட்டன என மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் ஆண்டன. இந்த இரு திராவிடக் கட்சிகளும்
தமிழகத்தை ஊழலால் அழித்துவிட்டன.

ஆனால், தற்போது ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்குப் பிறகு இந்தக் கட்சிகள் அழிந்துவிட்டன. பாஜகவின் தாரக மந்திரம் ஊழலற்ற ஆட்சி என்பதுதான் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பாஜகவினர் பலரும் இதேபோல் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Atlast dravidan politics come to an end said minister of state Pon. Radha krishnan

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711